வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருக்கும் தலைப்பு என்னவென்றால் எவ்வாறு நமது website ல் மற்றொரு சிறிய வெப்சைட்டை உருவாக்குவது.

எடுத்துக்காட்டுக்கு newtamil.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் movie.newtamil.in என்று நமது இணையதள முகவரிக்கு முன்பாக ஏதோ ஒரு வார்த்தையை இணைத்து ஒரு மற்றொரு இணையதளத்தை உருவாக்கலாம். இதற்கு பெயர் subdomain என்று உள்ளது. இவ்வாறு எத்தனை subdomain வேண்டுமென்றாலும் உருவாக்கிக்கொள்ளலாம் பணம் செலுத்த தேவையில்லை.

How to Create Subdomain:

இதற்கு நீங்கள் domain & Hosting பணம் செலுத்தி வாங்கி இருந்தால் போதுமானது.

பிறகு நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளவாறு cpanel என்ற பகுதிக்கு நீங்கள் எங்கு domain மற்றும் hosting வாங்கி உள்ளீர்களோ அந்த இணையதளத்தின் வழியாக cpanel என்ற பகுதிக்கு செல்லுங்கள். அந்தப் c panel க்கு சென்றீர்கள் என்றால் இவ்வாறாக அந்தப் பக்கத்தை நீங்கள் காணலாம்.

அவற்றில் subdomain என்ற பட்டனை கிளிக் செய்யவும். அவ்வாறு கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு create subdomain என்ற ஒரு பகுதி டைப் செய்வது போன்று இருக்கும். அவற்றில் நீங்கள் என்ன பெயர் வைக்கவேண்டும் என்றால் வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் உங்களது இணைய தளத்திற்கு முன்பாக அந்த எழுத்து வரும்.

கீழே domain என்ற பகுதி இருக்கும் அவற்றில் நீங்கள் டைப் செய்ய இயலாது ஏனென்றால் உங்களது இணையதளத்தை name மாற்ற முடியாது. நீங்கள் நிறைய இணையதளங்கள் வாங்கி வைத்துள்ளீர்கள் என்றால் அவற்றில் உங்களுக்கு எந்த இணைய தளம் வேண்டும் என்பது போன்று ஆப்சன் இருக்கும்

See also  How to Create free Ecommerce Website | create online store free | New Tamil

பிறகு வேற எதையும் மாற்ற வேண்டாம் create என்ற பட்டனை அழுத்தவும். தற்பொழுது படத்தில் உள்ளது போன்று சக்ஸஸ் என்றும் அதன் அருகில் நீங்கள் குறிப்பிட்ட பெயர் மற்றும் உங்களது டொமைன் நேம் உடன் வரும் இவ்வாறு வந்தால் உங்களுக்கு தற்போது ஒரு இணையதளம் உருவாக்கி விட்டது.

How to create WordPress & Website:

தற்பொழுது subdomain website என்ற ஒரு மற்றொன்று இணையதளம் உருவாகிவிட்டது நீங்கள் website எவ்வாறு wordpress ஐ பயன்படுத்தி ஒரு இணையதளத்தை உருவாக்கிநீர் அவ்வாறு தற்பொழுது உருவாக்கலாம் எடுத்து நான் கீழே குறிப்பிட்டுள்ள போன்று உருவாக்கலாம்.

தற்பொழுது சாஃப்ட்வேர் என்ற பக்கத்தில் wordpress என்பதை கிளிக் செய்யவும்.

அவ்வாறு கிளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்று பக்கத்திற்கு வந்திருப்பீர்கள் அவற்றில் instalnow என்ற பட்டனை கிளிக் செய்யவும்

choose installation url என்பவற்றில் நீங்கள் தற்பொழுது உருவாக்கிய subdomain click கிளிக் செய்யவும்.

அவற்றிற்கு முன்பாக https:// என்று இருக்கிறதா என்று பார்க்கவும்

username மற்றும் பாஸ்வேர்ட் ஐ நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் பாஸ்வேர்ட் மறந்து விடும் பாஸ்வேர்ட் 100% என்றும் வரும் வரை உங்களது பாஸ்வேர்ட் எண்ணிக்கையை அதிகரிக்கவும்

பிறகு கீழே கடைசியாக எவற்றையும் தேர்ந்தெடுக்காமல் INSTALL என்று கூறுங்கள் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் இன்ஸ்டால் ஆகும் போது கால தாமதம் ஏற்படலாம் அல்லது failure ஆகலாம்

100% என்று மாறிய பிறகு உங்களுக்கு இரண்டு வகையான லிங்க் கிடைக்கும் அவற்றை காப்பி செய்து நோட்பேடில் SAVE பண்ணி வைத்துக்கொள்ளுங்கள் ஒன்று உங்களது இணைய தளத்திற்கான லிங்க் மற்றொன்று WORDPRESS பக்கத்திற்கான லிங்க்

See also  How to create website in tamil (PART 2)
This image has an empty alt attribute; its file name is image-79.png

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here