New Tamil

Share Link
Home
WEBSITE
How to Rank your post/Website in Google | How to Use SEO Plugin | New Tamil
WEBSITE

How to Rank your post/Website in Google | How to Use SEO Plugin | New Tamil

pvpvicky1 September 15, 2021

Intro:

வணக்கம் நண்பர்களே இன்று நமது வெப்சைட்டை முறைப்படி எவ்வாறு SEO Plugin பயன்படுத்தி நமது வெப்சைட்டில் post தொடர்ந்து எழுதுவதன் மூலம் கூகுள் search ல் வரவைப்பது என்று கூறுகிறேன். அதற்கு இதற்கு முன்பாக எவ்வாறு போஸ்ட் எழுதுவது (How to Write Post) என்று கூறி உள்ளேன் அவற்றை நீங்கள் கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ளுங்கள் பின்பு SEO Plugin எவ்வாறு பயன்படுத்துவது என்று கூறிய இவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவற்றின் கீழே கொடுத்துள்ளேன் அவற்றை கிளிக் செய்து அந்த போஸ்டை படித்துவிட்டு இங்கு வாருங்கள்.

How to Write Post

Google Site Map:

இரண்டாவதாக நீங்கள் Google site map என்பனவற்றை enable செய்ய வேண்டும் அவற்றைப் பற்றி முழுமையாக தனியாக ஒரு பதிவு வெளியிடுகிறேன். கூகுள் sitemap மட்டுமன்றி yahoo போன்ற மற்ற search engine sitemap பில் செய்வதைப் பற்றியும் கூறுகிறேன். இவற்றை கண்டிப்பாக நீங்கள் enable செய்ய வேண்டும் சுருக்கமாக கூற வேண்டுமென்றால் நீங்கள் google search console என்ற பகுதியில் உங்களது இணையதளத்தை பதிவிட்டு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ளcode ஐ jetpack என்னும் plugin இன்ஸ்டால் செய்து அவற்றில் நீங்கள் அந்த கோட்டை paste செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் உங்களது website rank உதவியாக இருக்கும். இதைப்பற்றி முழுமையாக தெளிவாக இன்னொரு பதிவில் கூறுகிறேன். இவற்றுக்கான பதிவு வெளியிட்டிருந்தால் லிங்க் கீழே கொடுத்துள்ளேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Best SEO Plugin:

Yoast SEO – WordPress plugin | WordPress.org

SEO Plugin சிறந்தது மற்றும் இலவசமாக கிடைப்பது எது என்றால் Yoast SEO எனும் Plugin. இவை இலவசம் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவு தான் இருக்கும். நான் ஏற்கனவே சொன்னது போன்று நான் கூறும் அந்த இணையதளத்தில் சிறிய Amount செலவு செய்து நீங்கள் Yoast Plugin வாங்கிக்கொள்ளுங்கள். ஒரிஜினல் plugin வாங்க முடியாது. விலை அதிகம் அதனால் தான் நான் இந்த இணையதளத்தை உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன் அல்லது இலவச pluin பயன்படுத்திவிட்டு பிறகு காசு கொடுத்து வேண்டுமென்றால் அந்த இணையதளத்தில் இருந்து வாங்கிக் கொள்ளுங்கள்.

wp99

How to Use?

  • Focus keyphrase: கட்டுரையைப் பற்றி கட்டுரை எதை பற்றி எரிகிறது அவற்றைப் பற்றி நீங்கள் அதிகமாக பயன்படுத்திய வார்த்தைகள் இவற்றில் சிறிதாக கொடுக்க வேண்டும் அதாவது தலைப்பாக கொடுக்க வேண்டும்
  • Keyphrase length: No focus keyphrase was set for this page. Set a keyphrase in order to calculate your SEO score.
  • Meta description length: நீங்கள் எதைப் பற்றி கட்டுரை எழுதுகிறீர்கள் அவற்றைப் பற்றி கட்டுரைகளில் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தைகளை கொண்டு மட்டும் கூகுள் சர்ச்சில் அதிகமாக தேடும் வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் இவற்றில் விளக்கின் பரிந்துரைக்கும் எழுத்துக்களில் அளவில் மட்டும் எழுதவேண்டும் grenn கலர் இருப்பது நன்று
  • Text length: The text contains 227 words. This is below the recommended minimum of 300 words.
  • SEO title width: The SEO title is wider than the viewable limit.
  • Image Keyphrase: Images on this page have alt attributes, but you have not set your keyphrase. 
  • Outbound links: வேறு ஒரு வெப்சைட்டை பற்றி கூறியுள்ளீர்கள் என்றால் அந்த வெப்சைட்டில் இணைப்புகள் கொடுக்க வேண்டும்
  • Images: கட்டுரைகளுக்கு சம்பந்தமான புகைப்படங்கள் இணைத்தல் வேண்டும்
  • Internal links: எழுத்துக்களின் மேல் நமது வெப்சைட்டில் மற்றொரு பக்கத்திற்கான லிங்க் கொடுக்க வேண்டும்

SEO Score:

இவையெல்லாம் உங்களுக்கு க்ரீன் கலரில் மாறிவிட்டால் உங்களது எஸ்சிஓ மிகவும் நன்றாக உள்ளது என்று அர்த்தம் மேலும் ஸ்மைலி எவ்வாறு உள்ளது என்பவற்றையும் நீங்கள் பார்க்க வேண்டும் அவற்றுக்கான போட்டோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவை சிரித்தவாறு இருந்தால் உங்களுக்கு நன்றாக உங்களது போஸ்ட் தேசிய உள்ளது என்று அர்த்தம்.

Share
Tweet
Email
Prev Article

Related Articles

STEP 1: CREAT EMAIL வணக்கம் நண்பர்களே நம் Website எவ்வாறு Create …

How to create website in tamil (PART 2)

வணக்கம் நண்பர்களே முதல் 2 பகுதியில் website உருவாக்குவதைப் பற்றி முழுமையாக கூறியுள்ளேன். …

How to install WordPress in tamil ( part – 3)

About The Author

pvpvicky1

Leave a Reply Cancel Reply

Recent Posts

  • Contact Us for Website Link Share
  • How To Remove Photo Background |Free Photo Editing – New Tamil
  • TNPSC News Update – Newtamil
  • மிரளவைக்கும் 5 Whatsapp Tricks 2021 | Top 5 Unknown Tips, Tricks & Updates of Whatsapp – New Tamil
  • How to Earn Money Without in 3D Print & 3D Desing Sell Business – New Tamil

Recent Comments

  1. Surya m on TNPSC News Update – Newtamil
  2. Anand on How to Earn Money in Website Without Monetaztion | New Tamil
  3. Yayagifts on How to Earn Money Without in 3D Print & 3D Desing Sell Business – New Tamil

Archives

  • May 2022
  • January 2022
  • December 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • August 2020
  • July 2020

Categories

  • News
  • TecH
  • Tnpsc
  • Uncategorized
  • WEBSITE
  • YOUTUBE

New Tamil

Share Link
Copyright © 2022 New Tamil
Theme by New Tamil

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh