New Tamil

Share Link
Home
WEBSITE
How to Write an Article in Tamil | How to Post Website Article And Earn Money | New Tamil
WEBSITE

How to Write an Article in Tamil | How to Post Website Article And Earn Money | New Tamil

pvpvicky1 September 3, 2021

How to Write an Article in Tamil | How to Post Website Article And Earn Money | New Tamil

Intro:

வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு நமது வெப்சைட் இருக்கு கட்டுரை எழுதுவது எவ்வாறு எழுதினால் நமக்கு கூகுள் ஆட்ஸ் கொடுப்பார்கள் என்று பார்க்கலாம் ஏற்கனவே வெப்சைட் உருவாக்குவது போன்ற சில பதிவுகள் நமது இணையதளத்தில் உள்ளது பாருங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவற்றில் கடினமான வேலை என்னவென்றால் வெப்சைட்டை உருவாக்கி அவற்றில் குறைந்தது 10 கட்டுரைகள் ஆவது இருக்க வேண்டும் 10 கட்டுரைகளும் சிறந்த முறையில் நான் கூறும் விதிமுறைகளை பின்பற்றி இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு வழங்கப்படும் வாங்குவது தான் கடினம் வாங்கி விட்டால் பிறகு நீங்கள் கட்டுரை எழுதி பணம் சம்பாதிக்கலாம்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:

teacher giving instructions not to cheat
Photo by RODNAE Productions on Pexels.com
  • முதலில் வேறொரு பக்கத்தில் இருந்து காப்பி செய்து நமது பக்கத்திற்கு இடம்பெற செய்யக்கூடாது
  • இரண்டாவதாக நமது சொந்த தெரிந்தவற்றை எழுத வேண்டும் தெரியவில்லை என்றால் ஒரு ஐந்து மற்ற கட்டுரைகளை வாசித்து அவற்றில் உங்களுக்கு என்ன புரிந்து இருக்கிறது என்பதை நீங்கள் எழுதலாம்
  • தவறான செய்திகளை இடக்கூடாது.
  • படிக்கும் வாசகர்களுக்கு புரியும்படி இருக்க வேண்டும் அவர்கள் நம் நேரில் நின்று கதை சொல்லும்படியாக நீங்கள் எழுதி இருந்தால் அவர்களுக்கு படிப்பதற்கு ஆர்வத்தை தூண்டும் அவர் தொடர்ந்து உங்களது முழு பக்கத்தையும் படித்தால்தான் கூகுளில் அடுத்தடுத்து வேற நண்பர்களுக்கு இந்த தலைப்பில் தேடும் பொழுது அவர்களுக்கு பரிந்துரை செய்யும்.
  • ஆட்டோமேட்டிக்காக கட்டுரை எழுதும் விளக்கின் வசதிகளை பயன்படுத்த கூடாது. உங்களுக்கு தெரிந்த மொழிகளில் கட்டுரை எழுதலாம் அவற்றில் சிறிது ஆங்கிலம் கலந்து எழுதலாம் சிறிது ஆங்கிலம் எதற்காக என்றால் நம்முடைய பணம் வருமானத்தை அதிகப்படியாக கொண்டுவருவதற்கு ஏனென்றால் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் அதிக பண மதிப்புள்ள விளம்பரங்கள் வரும் அவற்றின் மூலம் பணம் கிடைக்கும்.
  • Also you can make money using whatsapp group Link using Following Link

எந்த முறைப்படி எழுத வேண்டும்:

1. choose Heading:

 

முதலில் தலைப்பு எடுங்கள் தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தால் நன்று இல்லை என்றால் உங்களது மொழிகளிலே தலைப்பு இடலாம். தலைப்பு ஆங்கிலத்தில் இருந்து விட்டால் நீங்கள் ஒருமுறை அந்த வார்த்தையை கூகுளில் பாதி வார்த்தைகள் டைப் செய்த போது வைத்தீர்கள் என்றால் பல வார்த்தைகள் recomment செய்யும் அவற்றை நீங்கள் தலைப்பாக வைத்தால் இன்னும் நன்று. ஏனென்றால் நான் எடுத்துக்காட்டிற்கு How to earn money தேடுகிறேன் என்று டைப் செய்யும்பொழுது how to earn money in website, how to earn money in youtube என்று பல வார்த்தைகள் நமக்கு பரிந்துரை செய்யும்.

நான் அதை விட்டுவிட்டு வேறு ஒரு வார்த்தையை டைப் செய்துகொண்டு இருக்க மாட்டேன். Recomment செய்யும் வார்த்தைதான் கிளிக் செய்து தான் தேடுவேன். அப்பொழுது நம்முடைய கட்டுரையும் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

2. Google Keyword:

நீங்கள் heading பயன்படுத்தும் வார்த்தைகள் அல்லது கட்டுரைக்கு உரிதான வார்த்தையை கொண்டு கூகுள் ads பக்கத்தில் கூகுள் keyword என்னும் வசதி இருக்கும் அவற்றைக்கொண்டு நீங்கள் search செய்தீர்கள் என்றால் உங்களது keyword எவ்வளவு பேர் search செய்து பார்க்கிறார்கள் என்ற விவரத்தை தரும். அவைதரும் விவரத்தில் சில வார்த்தைகளும் பரிந்துரை செய்யும் அவற்றையெல்லாம் காப்பி செய்து கொண்டு உங்களது கட்டுரைகளில் இடையில் அந்த வார்த்தைகள் வருமாறு கட்டுரை எழுதுங்கள்.

 

gOOGLE ADS பக்கத்தில் இந்த Google Keyword Planner உள்ளது அதாவது விளம்பரம் தருபவர்கள் அவர்களது விளம்பரங்களை யாருடைய பக்கத்திற்கு வரவேண்டும் என்று முடிவு செய்வதற்காக இந்த google keyword planner தரப்பட்டுள்ளது அவற்றை நம் கட்டுரை எழுதுவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் கீழே அவற்றிற்கான லிங்க் கொடுத்துள்ளேன் அவற்றின் உங்களது அக்கௌண்ட் உருவாக்கி இவரைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

GOOGLE KEYWOR PLANNER

3. Sub-Heading:

நீங்கள் எழுதும் கட்டுரையில் அதிக துணை தலைப்புகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள் இடும் துணைத் தலைப்புகள் நான் ஏற்கனவே கூறியது போன்று கூகுள் கீபோர்ட் கிடைத்த தலைப்புகள் அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் அவ்வாறு இருந்தால் நன்று அந்த துணை தலைப்புகளில் வந்த வார்த்தைகளை இடையில் கட்டுரையில் அது எப்படி வருமாறு எழுதுங்கள்.

4. Images:

நீங்கள் பயன்படுத்தும் புகைப்படங்கள் உங்களுடைய சொந்த புகைப்படங்கள் இருந்தால் நன்று எல்லாத்துக்கும் சொந்த புகைப்படங்கள் இருப்பது கிடையாது ஆகையால் இணையதளத்தில் எடுக்கலாம். அவை copyrights என்னும் விதிமுறைக்கு உட்பட்டு நீங்கள் எடுங்கள். ஒரு சிலவே அவர்களது புகைப்படத்தை உங்கள் இணையதளத்தில் இருக்க அனுமதிக்க மாட்டார்கள் பிற்காலத்தில் பிரச்சினைகள் உருவாகும் ஆகையால் pexel என்ற இணையதளத்தில் உள்ள புகைப்படங்கள் முடிந்தளவு பயன்படுத்துங்கள். அப்படி இல்லாத பட்சத்தில் google உள்ள சில புகைப்படங்கள் மட்டும் பயன்படுத்தினால், அதிகபட்சமாக பயன்படுத்தாதீர்கள்.

இணையத்தில் free stock image என்று தேடினால் நிறைய காப்பிரைட் இல்லாத புகைப்படங்கள் கிடைக்கும் அல்லது பணம் செலுத்தி வாங்குமாறு இருக்கும்

எந்த இணைய தளத்தில் எடுத்தாலும் அந்த இணைய தளத்திற்கான பெயரை பயன்படுத்தி அந்த இணையதளத்திற்கு செல்வதற்கான link கொடுத்துவிடுங்கள்

5.Intrenal link:

உங்களது இணையதளத்தில் கட்டுரை எழுதும் பொழுது internal Link என்பதை பயன்படுத்துங்கள். அதாவது நான் வேறொரு கட்டுரையில் இவற்றைப் பற்றி கூறியுள்ளேன் அவற்றை கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள் என்று கூறி அதற்கான லிங்கை எடுத்துக்காட்டிற்கு நான் வெப்சைட் எவ்வாறு create செய்வது என்று ஏற்கனவே கூறியுள்ளேன் அவற்றை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

create website

6.External Link:

உங்களது இணையதளத்தில் external link கொடுக்க வேண்டும் அதாவது வேறு ஒரு இணைய தளத்தை பற்றி பேசுகிறீர்கள் என்றால் அவற்றுக்கான லிங்கம் கொடுக்கலாம் எடுத்துக்காட்டிற்கு மேலே Pexel என்ற இணையதளத்திற்கு செல்வதற்கு லிங்க் கொடுத்துள்ளேன் அவ்வாறு நீங்களும் வேறு ஒரு இணையதளத்திற்கு செல்வதற்கு லிங்கு கொடுக்கலாம் அதுமட்டுமின்றி புகைப்படங்கள் இணையத்தில் இருந்து எடுத்து இருக்கின்றார் அவற்றிற்கான பெயர் கொடுத்து லிங்க் கொடுக்க வேண்டும்.

7. SEO Plugin:

seo Plugin பயன்படுத்துங்கள் நான் ஏற்கனவே கூறி உள்ளது போன்று plugin , theme வாங்குவதற்கு வெப்சைட் இருக்கு. அதில்வெப்சைட்டுகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது அதாவது ஒரிஜினல் வெப்சைட்டில் கிடையாது நான் கீழே கொடுக்கும் வெப்சைட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் அவற்றில் நீங்கள் வாங்கிக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். கண்டிப்பாக கட்டணம் செலுத்தி தான் பயன்படுத்த முடியும் அவற்றை பயன்படுத்துவதன் மூலம் google rank ஆகுவதற்கு சிறிய உதவி செய்யும்.

எடுத்துக்காட்டுக்கு YOAST SEO PLUGIN

BUY PLUGIN

8. FEATURE IMAGE:

யூடியூபில் வீடியோவிற்கு THUMBNAIL வைப்பது போன்று தான் இந்த FEATURE இவற்றின் மூலம் நமது கட்டுரைக்கான ஓபன் செய்வது பார்ப்பதற்கு ஒரு புகைப்படம் வைக்கவேண்டும். அவற்றுக்கான புகைப்படம் நீங்கள் வைத்திருக்கும் வெப்சைட்டிற்கு ஏற்றவாறு தேர்வு செய்து இமேஜ் தயார் செய்யுங்கள் அதிக அளவு 1:1 என்ற அளவில்தான் புகைப்படங்கள் தயார் செய்வார்கள்.

 

தயார் செய்த பின்பு அந்த போட்டோவை அப்லோட் செய்து விடுங்கள் மீண்டும் அந்த மீடியா கேலரியில் சென்று TITLE லில் நீங்கள் என்ன தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளீர்கள் அவற்றை டைட்டிலில் கொடுங்கள் DESCRIPTION அந்த டைட்டிலுடன் கூடிய GOOGLE KEYWORD பயன்படுத்திய வார்த்தைகளை அதிகளவு பயன்படுத்தி எழுதி வையுங்கள்.

9. Category, Tag:

Category உருவாக்கி வைத்திருப்பீர்கள்அந்தக் கட்டுரை எந்த Category செலக்ட் செய்து கொள்ளுங்கள், Tag என்பதிலும் பயன்படுத்துங்கள்.

எனக்கு தெரிந்தவற்றை மேலே கூறியுள்ளேன் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அடுத்த கட்டுரை seo plugin எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்

Share
Tweet
Email
Prev Article
Next Article

Related Articles

Intro: வணக்கம் நண்பர்களே இன்று நாம் எவ்வாறு இணையதளத்தில் இலவசமாக நம் பொருள் …

How to Create free Ecommerce Website | create online store free | New Tamil

வணக்கம் நண்பர்களே முதல் 2 பகுதியில் website உருவாக்குவதைப் பற்றி முழுமையாக கூறியுள்ளேன். …

How to install WordPress in tamil ( part – 3)

About The Author

pvpvicky1

Leave a Reply Cancel Reply

Recent Posts

  • Contact Us for Website Link Share
  • How To Remove Photo Background |Free Photo Editing – New Tamil
  • TNPSC News Update – Newtamil
  • மிரளவைக்கும் 5 Whatsapp Tricks 2021 | Top 5 Unknown Tips, Tricks & Updates of Whatsapp – New Tamil
  • How to Earn Money Without in 3D Print & 3D Desing Sell Business – New Tamil

Recent Comments

  1. Surya m on TNPSC News Update – Newtamil
  2. Anand on How to Earn Money in Website Without Monetaztion | New Tamil
  3. Yayagifts on How to Earn Money Without in 3D Print & 3D Desing Sell Business – New Tamil

Archives

  • May 2022
  • January 2022
  • December 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • August 2020
  • July 2020

Categories

  • News
  • TecH
  • Tnpsc
  • Uncategorized
  • WEBSITE
  • YOUTUBE

New Tamil

Share Link
Copyright © 2022 New Tamil
Theme by New Tamil

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Refresh